Google வழங்கும் AI அசிஸ்டண்ட்டான Gemini மூலம் படைப்பாற்றலையும் பணிச் செயல்திறனையும் மேம்படுத்தலாம்.
Gemini மூலம் நேரடியாக Googleளின் சிறந்த AI மாடல்களை உங்கள் மொபைலில் அணுகலாம், இதன்மூலம் நீங்கள்:
- Geminiயுடன் Liveவில் யோசனைகளைக் கலந்துரையாடலாம், சிக்கலான தலைப்புகளை எளிமையாக்கலாம், முக்கியமான தருணங்களுக்கு ஒத்திகை பார்க்கலாம். நீங்கள் பார்ப்பவை குறித்து Geminiயுடன் பேச, Gemini Live உரையாடல்களில் உங்கள் கேமராவையோ திரையையோ பகிரலாம். அதற்கு Gemini ஆப்ஸில் உள்ள Gemini Live பட்டனைக் கிளிக் செய்தால் போதும் - Canvas மூலம் உங்கள் யோசனைகளுக்கு உயிரூட்டுங்கள். ப்ராம்ப்ட்டில் இருந்து புரோட்டோடைப் வரை ஆப்ஸ், கேம்கள், இணையப் பக்கங்கள், தகவல் விளக்கப்படங்கள், ஆடியோ தகவல் சுருக்கங்கள் மற்றும் பலவற்றை உருவாக்கலாம். - Search, YouTube, Google Maps, Gmail போன்ற உங்களுக்குப் பிடித்த Google ஆப்ஸுடன் இணைக்கலாம் - குவிஸ் மற்றும் ஃபிளாஷ்கார்டு உருவாக்குதல், பங்கேற்கும் வகையிலான காட்சிகள், நிஜ உலக உதாரணங்கள் ஆகியவற்றின் மூலம் ஸ்மார்ட்டாகப் படிக்கலாம், எந்தத் தலைப்புகள் குறித்தும் ஆராயலாம் - எந்த ஃபைலையும் நீங்கள் எந்த நேரத்திலும் எங்கிருந்தும் கேட்கக்கூடிய பாட்காஸ்ட்டாக மாற்றலாம் - ஒரு சில வார்த்தைகளின் மூலம் பிரமிப்பான படங்களை உருவாக்கலாம் எடிட் செய்யலாம் - பயணங்களைச் சிறப்பாகவும் வேகமாகவும் திட்டமிடலாம் - சுருக்க விவரங்கள், விரிவான விளக்கங்கள் மற்றும் ஆதார இணைப்புகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெறலாம் - புதிய யோசனைகளைக் கலந்துரையாடலாம், ஏற்கெனவே உள்ளவற்றை மேம்படுத்தலாம்
🍌 Nano Bananaவைப் பயன்படுத்திப் பாருங்கள்: இதில் Gemini 2.5 Flash மாடலின் உதவியுடன் அதிநவீன பட உருவாக்கத்தையும் எடிட்டிங்கையும் மேற்கொள்ளலாம்.
Pro திட்டத்திற்கு மேம்படுத்துவதன் மூலம் உங்கள் Gemini ஆப்ஸ் அனுபவத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லலாம், சிக்கலான பணிகளையும் திட்டப்பணிகளையும் செய்துமுடிக்கலாம். இந்தத் துறையில் முன்னணி வகிக்கும் 10 லட்சம் டோக்கன் அளவுடைய சூழல் நினைவுத்திறனை (இதன் மூலம் Geminiயால் அதிகபட்சம் 1,500 பக்க வார்த்தைகள் அல்லது 30 ஆயிரம் வரிகள் வரையுள்ள கோடிங்கைச் செயலாக்க முடியும்) பெறலாம், மேலும் எங்களின் மிகவும் திறன்வாய்ந்த மாடலான 2.5 Pro, 2.5 Proவில் கிடைக்கும் Deep Research, Veo 3.1 Fast மூலம் வீடியோவை உருவாக்குவதற்கான வசதி ஆகியவற்றிற்கான கூடுதல் அணுகலைப் பெறலாம்.
Google AI Proவில் உள்ள Gemini, Google AI Pro சந்தாவின் ஒரு பகுதியாகக் கூடுதல் பலன்களையும் வழங்குகிறது. Google AI Proவின் ஒரு பகுதியான Gemini ஆப்ஸ், தகுதிபெறும் Google Workspace Business மற்றும் Education திட்டங்களில் தொடர்ந்து கிடைக்கும். மேலும் அறிக: https://gemini.google/subscriptions/
Ultra திட்டத்திற்கு மேம்படுத்துவதன் மூலம் Gemini ஆப்ஸின் சிறந்த பலன்களைப் பெறுங்கள்–Google AIயின் சிறந்த பலன்களுக்கான அதிகபட்ச அணுகலையும் பிரத்தியேக அம்சங்களையும் பெறுங்கள். 2.5 Pro போன்ற Googleளின் ஆற்றல்மிக்க மாடல்களுக்கான அதிகபட்ச அணுகல், Veo 3.1 உடன் வீடியோ உருவாக்கம், 2.5 Proவில் Deep Research ஆகிய அம்சங்களைப் பெறுவதுடன் Gemini 2.5 Deep Thinkகைப் பயன்படுத்தும் வசதியையும் பெறுங்கள். ஏஜெண்ட் மோட் உட்பட எங்களின் புத்தம் புதிய AI கண்டுபிடிப்புகள் கிடைக்கும்போது அவற்றைப் பயன்படுத்திப் பார்ப்பதற்கான முதற்கட்ட அணுகலையும் பெறுவீர்கள்.
Google AI Ultraவில் உள்ள Gemini, Google AI Ultra சந்தாவின் ஒரு பகுதியாகக் கூடுதல் பலன்களையும் வழங்குகிறது. Google Workspace வாடிக்கையாளர்களுக்குச் செருகுநிரலாக Google AI Ultra for Business கிடைக்கிறது. மேலும் அறிக: https://support.google.com/a/answer/16345165
Gemini ஆப்ஸைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்திருந்தால் உங்கள் மொபைலில் முதன்மை அசிஸ்டண்ட்டாக இருக்கும் Google Assistantடுக்குப் பதிலாக அது பயன்படுத்தப்படும். சில Google Assistant குரல் அம்சங்களை Gemini ஆப்ஸ் மூலம் தற்போது பயன்படுத்த முடியாது. அமைப்புகளுக்குச் சென்று Google Assistantடுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 11 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்
விவரங்களைக் காட்டு
மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்
phone_androidஃபோன்
laptopChromebook
tablet_androidடேப்லெட்
4.5
19.4மி கருத்துகள்
5
4
3
2
1
Deepa Ragavan
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
12 செப்டம்பர், 2025
நான் போட்டோ அனுப்புனா எனக்கு புடிச்ச மாதிரி அனுப்ப மாட்டேங்கறீங்க அதனால எனக்கு என்ன ஆப்ஷன் பிடிக்கல நீங்க எனக்கு புடிச்ச மாதிரி பண்ணி கொடுத்த இந்த ஆப்ஷனை வச்சிக்கிறேன்
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 18 பேர் குறித்துள்ளார்கள்
MS MS
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
23 செப்டம்பர், 2025
மிகவும் மோசமான ஆப் எது கேட்டாலும் சீக்கிரமாக செய்து தராது இந்த ஆப்பை மூடி விடுங்கள் வேஸ்ட் வேஸ்ட் வேஸ்ட்
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 8 பேர் குறித்துள்ளார்கள்
P S. DHILIP KUMAR
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
19 அக்டோபர், 2025
வாழ்த்துக்கள் சிறப்பாக உள்ளது
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
புதிய அம்சங்கள்
The Google Gemini app is now live in English, Spanish, French, Portuguese, Chinese, Japanese, Korean and more languages. See the full list of supported languages and countries here: https://support.google.com/?p=gemini_app_requirements_android